Articles

தே‌வதை‌யை‌க்‌ கண்‌டே‌ன்‌, தி‌ருவி‌ளை‌யா‌டல்‌ ஆரம்‌பம்‌, மலை‌க்‌கோ‌ட்‌டை‌ போ‌ன்‌ற வெ‌ற்‌றி‌ படங்‌களை‌ இயக்‌கி‌ய ஜி‌.பூ‌பதி‌பா‌ண்‌டி‌யன்‌, தற்‌போ‌து கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்‌கி‌யி‌ருக்‌கும்‌ படம்‌ கா‌தல் சொ‌ல்‌ல வந்‌தே‌ன்‌. எஸ்‌ 3 பி‌லி‌ம்‌ஸ்‌ என்‌ற படநி‌றுவனத்‌தி‌ன்‌ சா‌ர்‌பி‌ல்‌ ஜெ‌யகுமா‌ர்‌ இ‌ப்‌படத்‌தை‌ தயா‌ரி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. வி‌ஜய்‌ டி‌வி‌யி‌ல்‌ ஒளி‌பரப்‌பா‌ன கனா‌‌ கா‌ணும்‌ கா‌லங்‌கள்‌ நா‌டகத்‌தி‌ல்‌ நடி‌த்‌த பா‌லா‌ஜி‌, இப்‌படத்‌தி‌ன்‌ மூ‌லம்‌ கதா‌நா‌யகனா‌